சங்கமித்தை
From Wikipedia, the free encyclopedia
சங்கமித்தை (Sanghamitta, பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா) பேரரசன் அசோகனின் மகளாவார். இவளும், இவளுடன் இரட்டைப் பிள்ளைகளுள் ஒன்றாகப் பிறந்த உடன்பிறந்தானாகிய மகிந்தனும் புத்த சமயத் துறவிகள் ஆயினர். சில மூலங்களின்படி சங்கமித்தை அசோகனின் இளைய மகளும் மகிந்தனின் தங்கையும் ஆவாள்.[1][2][3]
விரைவான உண்மைகள் சங்கமித்தை, பிறப்பு ...
சங்கமித்தை | |
---|---|
இலங்கையில் உள்ள சங்கமித்தை சிலை | |
பிறப்பு | கிமு 3ம் நூற்றாண்டு (கிமு 281 BC (?)) உச்சையினி, அசோகர் காலம், இந்தியா |
இறப்பு | அகவை 79 அனுராதபுரம், இலங்கை |
கல்லறை | இலங்கை |
மற்ற பெயர்கள் | சங்கமித்ர (சமசுகிருதம்) |
அறியப்படுவது | இலங்கையில் தேரவாத பௌத்த கன்னியர் மடத்தை நிறுவியவர் |
சமயம் | தேரவாத பௌத்தம் |
பெற்றோர் | பேரரசர் அசோகர் தேவி |
வாழ்க்கைத் துணை | அகிபிரம்மா |
பிள்ளைகள் | சுமணா (மகன்) |
மூடு