விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
வேர்ல்ட் பெக்ட்புக் அமைப்பின் கருத்துப்படி, உலகக் குடித்தொகை 7,095,217,980 மக்களில், (யூலை 2013 மதிப்பீடு) கிறித்தவர் 31..50%உம் (கத்தோலிக்கர் 16.85%, புரட்டஸ்தாந்து 6.15%, பழங்கிறித்துவம் 3.96%, ஆங்கிலிக்கன் 1.26%), இசுலாமியர் 22.74%உம், இந்துக்கள் 13.8%உம், பௌத்தர் 6.77%உம், நெறியிலார் 9.66%உம், இறைமறுப்பர் 2.01%உம் அடங்குவர். (2010 மதிப்பீடு)[1]
முக்கிய சமயங்களின் விழுக்காடு, 2012 | ||||
---|---|---|---|---|
சமயம் | விழுக்காடு | |||
கிறித்துவம் | 31.5% | |||
இசுலாம் | 23.2% | |||
நெறியிலார் | 16.3% | |||
இந்து | 15.0% | |||
பௌத்தம் * | 7.1% | |||
பழங்குடி | 5.9% | |||
யூதம் | 0.2% | |||
பியூ ஆய்வு மையம், 2012[2] |
அடெரென்ஸ்.காமானது, "தரப்பட்ட அளவு, அண்ணளவான மதிப்பீடென்றும் குழுமங்களை வகைப்படுத்துவதற்காக அன்றி, வரையறுக்கப்பட்ட எண்களை வழங்குவதற்கு அல்ல!" என்ற மேற்கோளுடன் கீழ்வரும் தரவுப்பட்டியலை அறிக்கையிட்டுள்ளது.[3]
சமயம் | பின்பற்றுநர் | விழுக்காடு |
---|---|---|
கிறித்துவம் | 2.2 பில்லியன்[4] | 31.50% |
இசுலாம் | 1.6 பில்லியன்[5] | 22.32% |
நெறியிலார்[lower-alpha 1] | ≤1.1 பில்லியன் | 15.35% |
இந்து | 1 பில்லியன் | 13.95% |
சீனத் தொல்நெறி[lower-alpha 2] | 394 மில்லியன் | 5.50% |
பௌத்தம் | 376 மில்லியன் | 5.25% |
இனம்சார் நெறிகள் | 300 மில்லியன் | 4.19% |
ஆபிரிக்கத் தொல்நெறிகள் | 100 மில்லியன் | 1.40% |
சீக்கியம் | 23 மில்லியன் | 0.32% |
யுச்சே | 19 மில்லியன் | 0.27% |
ஆவியியம் | 15 மில்லியன் | 0.21% |
யூதம் | 14 மில்லியன் | 0.20% |
பகாய் | 7.0 மில்லியன் | 0.10% |
சமணம் | 4.2 மில்லியன் | 0.06% |
சிண்டோ | 4.0 மில்லியன் | 0.06% |
வியட்நாமியம் | 4.0 மில்லியன் | 0.06% |
சோராட்டிரியம் | 2.6 மில்லியன் | 0.04% |
தென்ரிகியோ | 2.0 மில்லியன் | 0.03% |
புதுப் பாகனியம் | 1.0 மில்லியன் | 0.01% |
ஒருமப் புடவியியம் | 0.8 மில்லியன் | 0.01% |
இராட்டிரபாரி | 0.6 மில்லியன் | 0.01% |
மொத்தம் | 7167 மில்லியன் | 100% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.