சரணாலயம்From Wikipedia, the free encyclopedia சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில், புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும்.[1][2][3]
சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில், புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும்.[1][2][3]