சர்லி ஜாக்சன்
From Wikipedia, the free encyclopedia
ஷர்லி ஆன் ஜாக்சன், (Shirley Ann Jackson, ஆகஸ்ட் 5, 1946) ஐக்கிய அமெரிக்காவின் இயற்பியலாளர் ஆவார். இவர் ரென்ஸ்செலீர் பல்தொழிநுட்ப நிறுவனத்தின் பதினெட்டாவது தலைவர். இவர் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார்.[1] ஐக்கிய அமெரிக்காவில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டாவது ஆப்பிரிக்க-அமெரிக்கர் இவர்.[2] மேலும் தேசிய அறிவியல் பதக்கம் வென்ற முதல் நபரும் ஆவார்.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (மார்ச் 2019) |
விரைவான உண்மைகள் சர்லி ஜாக்சன், அமெரிக்க அதிபரின் தேசிய நுண்ணறிவு ஆலோசனை வாரியத் தலைவர் ...
சர்லி ஜாக்சன் | |
---|---|
அமெரிக்க அதிபரின் தேசிய நுண்ணறிவு ஆலோசனை வாரியத் தலைவர் | |
பதவியில் ஆகஸ்ட் 29, 2014 – ஜனவரி 20, 2017 Serving with ஜாமி மிஸ்சிக் | |
குடியரசுத் தலைவர் | பராக் ஒபாமா |
முன்னையவர் | டேவிட் போரன் சக் ஹேகல் |
பின்னவர் | ஸ்டீவ் ஃபீன்பெர்க் |
ரென்ஸ்செலீர் பல்தொழில்நுட்ப நிறுவனத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஜூலை1, 1999 | |
முன்னையவர் | Cornelius Barton |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 5, 1946 (1946-08-05) (அகவை 77) வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா |
துணைவர் | மோரீஸ் வாஷிங்டன் |
கல்வி | மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (BS, MS, PhD) |
இணையத்தளம் | Official website |
மூடு