சாங்லா மாவட்டம்
பாக்கித்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சாங்லா மாவட்டம் (Shangla District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அல்புரி நகரம் ஆகும். 1,586 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 5 தாலுகாக்களும்; 28 ஒன்றியக் குழுக்களும் கொண்டது.
விரைவான உண்மைகள் சாங்லா மாவட்டம் شنګله, நாடு ...
சாங்லா மாவட்டம்
شنګله | |
---|---|
மாவட்டம் | |
மேல்:சாங்லா மலைத்தொடர் கீழ்:ஆறு | |
![]() பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணததில் சாங்லா மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாகாணம் | ![]() |
கோட்டம் | மாலகண்ட் |
தலைமையிடம் | அல்புரி |
அரசு | |
• வகை | மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,586 km2 (612 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 7,59,609 |
• அடர்த்தி | 480/km2 (1,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
ஒன்றியக் குழுக்கள் | 28 |
தாலுகாக்கள் | 5 |
இணையதளம் | shangla |
மூடு