சான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்)
From Wikipedia, the free encyclopedia
சான் வில்லியம்ஸ் அல்லது ஜோன் வில்லியம்ஸ் (John Williams, பிறப்பு: ஏப்ரல் 24, 1941) ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு பிருத்தானிய செம்மிசை கிதார் கலைஞர். இவர், இவரது தலைமுறையிலேயே ஒரு மிகச்சிறந்த கிதார் கலைஞராக கருதப்படுகிறார்.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
விரைவான உண்மைகள் சான் வில்லியம்ஸ் John Williams, பிறப்பு ...
சான் வில்லியம்ஸ் John Williams ![]() | |
---|---|
![]() | |
பிறப்பு | John Christopher Williams 24 ஏப்பிரல் 1941 (அகவை 83) மெல்பேர்ண் |
பணி | நிகல் கலைஞர், இசையமைப்பாளர் |
பாணி | மேல்நாட்டுச் செந்நெறி இசை |
விருதுகள் | Officer of the Order of the British Empire, Officer of the Order of Australia |
இணையம் | http://www.johnwilliamsguitar.com |
மூடு