சிங்கப்பூர் பிளையர்
From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூர் பிளையர் (Singapore Flyer, சீன மொழி: 新加坡摩天观景轮) என்பது சிங்கபூரில் உள்ள அவதானிப்புச் சக்கரம் ஆகும். இதன் சிறப்பு, இது உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் என்பதாகும்.[2] இதன் உயரம் 165 மீட்டர் (541 அடி) ஆகும். இதனால் இந்த ஃப்ளையரில் இருந்து 45 கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும். அதாவது இந்தோனேசியாவில் உள்ள பட்டம் மற்றும் பின்டான் தீவுகள் மற்றும் மலேசியாவில் உள்ள ஜோஹோரையும் பார்க்க முடியும்.
விரைவான உண்மைகள் சிங்கப்பூர் பிளையர் The Singapore Flyer, பொதுவான தகவல்கள் ...
சிங்கப்பூர் பிளையர் The Singapore Flyer | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | அவதானிப்புச் சக்கரம் |
இடம் | சிங்கப்பூர் |
கட்டுமான ஆரம்பம் | 25 செப்டம்பர் 2005 |
நிறைவுற்றது | 1 மார்ச் 2008 |
திறப்பு | 11 பெப்ரவரி 2008 (restricted)[1] 1 March 2008 (to the public) 15 April 2008 (official) |
செலவு | S$ 240 மில்லியன் (US$ 180 மில்லியன்) (GBP£ 90 மில்லியன்) |
உயரம் | 165 m (541 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 33,700 m2 (362,700 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கிஸ்கோ குரோகவா |
பொறியாளர் | அருப் |
முதன்மை ஒப்பந்தகாரர் | மிட்சுபிசி |
பிற தகவல்கள் | |
இருக்கை திறன் | 784 |
மூடு
இதனை துவங்கிய நாள் அன்று ஒரு ticket 8888 சிங்கப்பூர் வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. 8 என்பது சீனக்கலாச்சாரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்பதால் ஆகும்.