சிங்க வாயில்
From Wikipedia, the free encyclopedia
சிங்க வாயில் (எபிரேயம்: שער האריות Sha'ar Ha'Arayot, அரபு மொழி: باب الأسباط, எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள திறக்கப்பட்டிருக்கும் ஏழு வாயில்களில் ஓன்று. இது புனித ஸ்தேவான் வாயில் எனவும் ஆட்டுமந்தை வாயில் எனவும் அழைக்கப்படும்.
விரைவான உண்மைகள் சிங்க வாயில் Lions' Gate, பொதுவான தகவல்கள் ...
சிங்க வாயில் Lions' Gate | |
---|---|
சிங்க வாயில் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | யெரூசலம் |
மூடு