![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Chidambaram_lok_sabha_constituency_%2528Tamil%2529.png/640px-Chidambaram_lok_sabha_constituency_%2528Tamil%2529.png&w=640&q=50)
சிதம்பரம் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
சிதம்பரம் மக்களவைத் தொகுதி (Chidambaram Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 27வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் சிதம்பரம் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
சிதம்பரம் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() சிதம்பரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,126,828[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 148. குன்னம் 149. அரியலூர் 150. ஜெயங்கொண்டம் 157. புவனகிரி 158. சிதம்பரம் 159. காட்டுமன்னார்கோயில் (தனி) |
மூடு