![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c7/Sidon_004.jpg/640px-Sidon_004.jpg&w=640&q=50)
சிதோன்
லெபனானில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
சிதோன் (Sidon) நகரத்தை உள்ளூர் மக்கள் சைதா (Sayda or Saida) (அரபு மொழி: صيدا) என அழைக்கின்றனர். லெபனான் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சிதோன் நகரம், தெற்கு லெபனான் ஆளுநகரம் மற்றும் சிதோன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.[1]
விரைவான உண்மைகள் சிதோன் صيداசைதா, நாடு ...
சிதோன்
صيدا சைதா | |
---|---|
நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 33°33′38″N 35°23′53″E | |
நாடு | ![]() |
ஆளுநகரம் | தெற்கு லெபனான் ஆளுநகரம் |
மாவட்டம் | சிதோன் மாவட்டம் |
பரப்பளவு | |
• நகரம் | 3 sq mi (7 km2) |
• மாநகரம் | 10 sq mi (25 km2) |
மக்கள்தொகை | |
• நகரம் | 80,000 |
• பெருநகர் | 2,66,000 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
இணையதளம் | www |
மூடு