சின்னமிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
சின்னமிக் அமிலம் (Cinnamic acid) என்பது C6H5CHCHCO2H என்ற மூலக்கூற்று வய்ப்பாடு கொண்ட கரிமவேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறங்கொண்ட படிகச் சேர்மமான இது நீரில் சிறிதளவு கரைகிறது. ஆனால் கரிமக் கரைப்பான்களில் நன்கு கரைகிறது [3]. நிறைவுறாத கார்பாக்சிலிக் அமிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இவ்வமிலம் இயற்கையாக பல தாவரங்களில் கிடைக்கிறது. ஒருபக்க மாற்றியன் மற்றும் மாறுபக்க மாற்றியன் என்ற இரு வடிவங்களிலும் காணப்பட்டாலும் மாறுபக்க மாற்றிய வடிவமே பொதுவாகக் காணப்படுகிறது [4].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(2E)-3-பீனைல்புரோப்-2-யீனாயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
சின்னமிக் அமிலம் மாறுபக்க-சின்னமிக் அமிலம் பீனைலக்ரைலிக் அமிலம்[1] சின்னமிலிக் அமிலம் 3-பீனைலக்ரைலிக் அமிலம் (E)-சின்னமிக் அமிலம் பென்சீன்புரோப்பியானிக் அமிலம் ஐசோசின்னமிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
140-10-3 Y | |
ChEBI | CHEBI:35697 Y |
ChEMBL | ChEMBL27246 Y |
ChemSpider | 392447 Y |
IUPHAR/BPS |
3203 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00423 Y |
பப்கெம் | 444539 |
| |
UNII | U14A832J8D N |
பண்புகள் | |
C9H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 148.16 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான ஒற்றைச்சரிவு படிகங்கள் |
அடர்த்தி | 1.2475 கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 133 °C (271 °F; 406 K)[2] |
கொதிநிலை | 300 °C (572 °F; 573 K)[2] |
500 மி.கி/லி[2] | |
காடித்தன்மை எண் (pKa) | 4.44 |
-78.36·10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Irritant (Xi) |
R-சொற்றொடர்கள் | R36 |
S-சொற்றொடர்கள் | S25 |
தீப்பற்றும் வெப்பநிலை | > 100 °C (212 °F; 373 K)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு