![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/MP_Sheopur_district_map.svg/langta-640px-MP_Sheopur_district_map.svg.png&w=640&q=50)
சியோப்பூர் மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சியோப்பூர் மாவட்டம் (Sheopur District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சியோப்பூர் ஆகும். விஜய்ப்பூர், கராஹல் மற்றும் பதோதா மற்ற நகரங்கள் ஆகும். இது சம்பல் கோட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() சியோப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | சம்பல் கோட்டம் |
தலைமையகம் | சியோப்பூர் |
பரப்பு | 6,606 km2 (2,551 sq mi) |
மக்கட்தொகை | 687,952 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 104/km2 (270/sq mi) |
படிப்பறிவு | 58.0 |
பாலின விகிதம் | 902 |
வட்டங்கள் | 5 |
மக்களவைத்தொகுதிகள் | மொரேனா மக்களவை தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
இம்மாவட்டத்தில் குனோ வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் 21 மாவட்டங்களில் சியோப்பூர் மாவட்டமும் ஒன்றாகும்.[1]