சிவகங்கைச் சீமை
தமிழக மறவர் சமஸ்தானம் / From Wikipedia, the free encyclopedia
சிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் (இன்றைய சிவகங்கையில்) அமைந்திருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த முத்துவடுகநாத தேவர் வேலுநாச்சியார் சிவகங்கையைத் தலைநராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றுமுள்ளது.
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சிவகங்கை சமஸ்தானம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சிவகங்கைச் சீமை (திரைப்படம்) அல்லது சிவகங்கை உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.