சீமாட்டி சிறீ ராம் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
சீமாட்டி சிறீ ராம் கல்லூரி (Lady Shri Ram College) என்பது இந்தியத் தலைநகர் தில்லியில் செயல்படும் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும். இது பாரம்பரியமிக்க பெண்கள் கல்லூரியாகும்.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
![]() | |
குறிக்கோளுரை | Sā vidyā yā vimuktaye "That alone is knowledge which leads to liberation" |
---|---|
வகை | பொது, மகளிர் கல்லூரி |
உருவாக்கம் | 1956 (1956) |
நிறுவுனர் | இலாலா சிறீ இராம் |
Parent institution | தில்லி பல்கலைக்கழகம் |
முதல்வர் | சுமன் சர்மா |
கல்வி பணியாளர் | 150 |
மாணவர்கள் | 5000 |
அமைவிடம் | இலா இலஜபதி ராய் சாலை, லாஜபதி நகர் IV , புது தில்லி , தில்லி , 110024 , 28.5592995°N 77.2374735°E / 28.5592995; 77.2374735 |
வளாகம் | 5 ஏக்கர் |
இணையதளம் | www |
மூடு