![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Mujer_Mursi_5.jpg/640px-Mujer_Mursi_5.jpg&w=640&q=50)
சுர்மா மக்கள்
From Wikipedia, the free encyclopedia
சுர்மா மக்கள் (Suri), கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் தென்மேற்கில் தெற்கு சூடான் எல்லைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். 1998ல் சுர்மா மக்கள் தொகை 80,000 மற்றும் 2007ல் 1,86,875 ஆக உயர்ந்துள்ளது. சுர்மா மக்கள் தொடர்புடைய பழங்குடிகள் முர்சி மக்கள், சுர்மா மக்கள் மற்றும் வெக்கு மக்கள் ஆவார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Suri_Tribe%2C_Kibish_%2811988798135%29.jpg/640px-Suri_Tribe%2C_Kibish_%2811988798135%29.jpg)
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
![]() சூரி பழங்குடி இளம் பெண் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
சூர்மா மொழி பேசுபவர்கள்: 80,000 (1998), 186,875 (2007) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தென்மேற்கு எத்தியோப்பியா, தெற்கு சூடான் | |
மொழி(கள்) | |
சுர்மா மொழி, முர்சி மொழி, வெக்கு மொழி | |
சமயங்கள் | |
ஆன்ம வாதம் மற்றும் சிறுபான்மையாக கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முர்சி மக்கள் & சூரி மக்கள் |
மூடு