சுவான மொழி
From Wikipedia, the free encyclopedia
சுவான மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே, நமிபியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
விரைவான உண்மைகள் செட்ஸ்வானா, நாடு(கள்) ...
செட்ஸ்வானா | |
---|---|
செட்ஸ்வானா அல்லது சிட்ஸ்வானா | |
நாடு(கள்) | போட்சுவானா தென்னாப்பிரிக்கா சிம்பாப்வே நமீபியா |
பிராந்தியம் | தெற்கு ஆபிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 4,521,700[1] (date missing) |
நைகர்-கொங்கோ
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | போட்சுவானா தென்னாப்பிரிக்கா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | tn |
ISO 639-2 | tsn |
ISO 639-3 | tsn |
மூடு