![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Suez_Canal_Bridge.jpg/640px-Suez_Canal_Bridge.jpg&w=640&q=50)
சூயெசுக் கால்வாய்ப் பாலம்
From Wikipedia, the free encyclopedia
முபாரக் அமைதிப் பாலம் எனப்படும் சூயெசுக் கால்வாய்ப் பாலம் எல் கண்டாராவில் சூயெசுக் கால்வாயைக் கடக்கும் ஒரு சாலைப் பாலம். இது எகிப்து-சப்பான் நட்புறவுப் பாலம், அல் சலாம் பாலம், அல் சலாம் அமைதிப் பாலம் போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. இப்பாலம் ஆப்பிரிக்காக் கண்டத்தை யூரேசியாவுடன் இணைக்கிறது.
விரைவான உண்மைகள் முபாரக் அமைதிப் பாலம், ஆள்கூற்று ...
முபாரக் அமைதிப் பாலம் | |
---|---|
![]() | |
ஆள்கூற்று | 30.828248°N 32.317572°E / 30.828248; 32.317572 |
வாகன வகை/வழிகள் | vehicular traffic[1] |
கடப்பது | சூயெசுக் கால்வாய் |
இடம் | எல் கண்டாரா, எகிப்து |
Owner |
|
பராமரிப்பு | சாலைகள், பாலங்கள், போக்குவரத்துக்கான பொது ஆணையம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு |
Characteristics | |
வடிவமைப்பு | கம்பிவடத்தால் தாங்கப்பட்ட பால அமைப்பு, H-தூண், பொட்கிளாய்[1] |
கட்டுமான பொருள் | எஃகும் வலிதாக்கிய காங்கிறீட்டும்[1] |
மொத்த நீளம் | 3.9 km (2.4 mi)[1] |
அகலம் | 10 m (33 அடி)[1] |
உயரம் | pylons: 154 m (505 அடி)[1] |
அதிகூடிய தாவகலம் | 404 m (1,325 அடி)[1] |
கீழ்மட்டம் | 70 m (230 அடி)[1] |
History | |
வடிவமைத்தவர் | கசிமா |
Constructed by | பின்வருவோரைக் கொண்ட கூட்டிணைவு:
|
கட்டத் தொடங்கிய நாள் | 1995 |
திறக்கப்பட்ட நாள் | அக்டோபர் 9, 2001 |
மூடு