![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b8/Mucinous_lmp_ovarian_tumour_intermed_mag.jpg/640px-Mucinous_lmp_ovarian_tumour_intermed_mag.jpg&w=640&q=50)
சூல்பைப் புற்றுநோய்
From Wikipedia, the free encyclopedia
சூல்பைப் புற்றுநோய் (ovarian cancer) என்பது சூல்பையில் தோன்றும் புற்றுநோயாகும்.[1] சூல்பை கருவுறத் தேவையான கருமுட்டையின் சேமிப்பிடமாகும். எஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், குறைந்த அளவு டெஸ்ட்ரோஜன் முதலிய இயக்குநீரைச் சுரக்கின்றன. இரண்டு சூல்பைகள் உள்ளன. ஆரம்ப நிலையில் இதில் தோன்றும் புற்றுநோயினைக் கண்டு கொண்டால் குணம் பெறலாம். ஆனால் ஆரம்ப நிலையில் நோய் அறிகுறிகள் தெரிவதில்லை. வயிறு உப்புசம், வீக்கம்[2], வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் போதல், விரைந்து இரைப்பை நிறைந்து விட்டது போன்ற உணர்வு காணப்படும். இது போன்ற அறிகுறிகள் வேறு காரணங்களாலும் உருவாகலாம். மருத்துவரை கண்டு அறிவுரைப் பெறுவது முக்கியம்.
விரைவான உண்மைகள் சூல்பைப் புற்றுநோய் (மனிதர்), வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
சூல்பைப் புற்றுநோய் (மனிதர்) | |
---|---|
![]() | |
Micrograph of a mucinous ovarian carcinoma stained by H&E. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | புற்றுநோயியல் |
ஐ.சி.டி.-10 | C56. |
ஐ.சி.டி.-9 | 183, 220 |
ஐ.சி.டி.-ஒ | varied |
நோய்களின் தரவுத்தளம் | 9418 |
மெரிசின்பிளசு | 000889 |
ஈமெடிசின் | med/1698 |
பேசியண்ட் ஐ.இ | சூல்பைப் புற்றுநோய் |
ம.பா.த | D010051 |
மூடு