![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Jean-Francois_Champollion_-_Plan_Des_Ruines_De_Sais.cropped.png/640px-Jean-Francois_Champollion_-_Plan_Des_Ruines_De_Sais.cropped.png&w=640&q=50)
சைஸ்
From Wikipedia, the free encyclopedia
சைஸ் (Sais), கீழ் எகிப்தின் (தெற்கு எகிப்து) நைல் நதி வடிநிலத்தின் மேற்கே அமைந்த பண்டைய நகரம் ஆகும்.[1] இந்நகரம் 24-ஆம் வம்சம் (கிமு 732–720) மற்றும் 26-ஆம் வம்சம் (கிமு 664 – கிமு 525) மற்றும் 28-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது.[2] இதன் பண்டைய எகிப்திய பெயர் சௌ (Zau) ஆகும்.
விரைவான உண்மைகள் சைஸ், நாடு ...
சைஸ் | |
---|---|
![]() சைஸ் நகரத்தின் வரைபடம், 1828 | |
ஆள்கூறுகள்: 30°57′53″N 30°46′6″E | |
நாடு | ![]() |
ஆளுநகரம் | கார்பியா ஆளுநகரம் |
நேர வலயம் | ஒசநே+2 (எகிப்தின் சீர் நேரம்) |
மூடு
விரைவான உண்மைகள் சைஸ் படவெழுத்துக்களில், Greek ...
சைஸ் படவெழுத்துக்களில் | ||||||
---|---|---|---|---|---|---|
Sau (Zau) Sȝw | ||||||
Greek | Σάϊς (Sais) |
மூடு