சோடியம் செலீனைட்டு
செலீனியம் டை ஆக்சைடுடன் செலீனியம் ஐதராக்சைடு வினைபுரிவதால் சோடியம் செலீனைட்டு உருவாகிறது / From Wikipedia, the free encyclopedia
சோடியம் செலீனைட்டு (Sodium selenite) என்பது Na2SeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமாக இவ்வுப்பு காணப்படுகிறது. Na2SeO3(H2O)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பென்டா ஐதரேட்டு மட்டும் தண்ணிரில் கரையக்கூடிய செலீனியம் சேர்மமாக உள்ளது.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
இனங்காட்டிகள் | |
---|---|
(hydrate: 26970-82-1) 10102-18-8 (hydrate: 26970-82-1) N | |
ChEBI | CHEBI:48843 Y |
ChEMBL | ChEMBL112302 Y |
ChemSpider | 23308 Y |
EC number | 233-267-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D10530 N |
பப்கெம் | 24934 |
வே.ந.வி.ப எண் | VS7350000 |
| |
UNII | HIW548RQ3W Y |
UN number | 2630 |
பண்புகள் | |
Na2O3Se | |
வாய்ப்பாட்டு எடை | 172.95 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 3.1 கி/செ.மீ3 |
உருகுநிலை | 710 °செ வெப்பநிலையில் சிதைவடையும் |
85 கி/100 மி.லி (20 °செ) | |
கரைதிறன் | ஆல்ககால், எத்தனால் ஆகியனவற்றில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0698 |
ஈயூ வகைப்பாடு | மிக நச்சு (T+) சூழலுக்கு அபாயகரமானது. (N) |
R-சொற்றொடர்கள் | R23, R28, R31, R43, R51/53 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S28, S36/37, S45, S61 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு