சோடியம் டெட்ராசல்பைடு
டைசோடியம்டெட்ராசல்பைடு, சோடியம் சல்பைடு, / From Wikipedia, the free encyclopedia
சோடியம் டெட்ராசல்பைடு (Sodium tetrasulfide) என்பது Na2S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் நீராற்பகுப்பு அடைந்து கரைகிறது [2]. சில சிறப்புமிக்க பலபடிகளைத் தயாரிப்பதற்கு இது முன்னோடிச் சேர்மமாக பயன்படுகிறது. சோடியம்- கந்தகம் மின்கலன்களில் முன்மாதிரி இடைநிலையாகவும் இது பயன்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம்டெட்ராசல்பைடு | |
வேறு பெயர்கள்
டைசோடியம்டெட்ராசல்பைடு, சோடியம் சல்பைடு, இருசோடியம்டெட்ராசல்பைடு | |
இனங்காட்டிகள் | |
12034-39-8 ![]() | |
EC number | 234-805-5 |
பண்புகள் | |
Na2S4 | |
வாய்ப்பாட்டு எடை | 174.24 கி/மோல் |
தோற்றம் | அடர் சிவப்பு, இலேசான பாகுத்தன்மை மிக்க நீர்மம் அல்லது மஞ்சள் நிற படிகத்தூள் |
அடர்த்தி | 1.268 கி/செ.மீ3 15.5 °செ இல் |
உருகுநிலை | 275 °C (527 °F; 548 K) |
நீரில் கரையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடனும், சூடுபடுத்தினால் வெடிக்கும் தன்மையும் பெற்றுள்ளது. அமிலங்கள் அல்லது ஆக்சிசனேற்ற முகவர்களுடன் வினைபுரிவதால் நச்சு வாயுக்கள் வெளியாகின்றன. உள்ளிழுக்கப்பட்டால் இவ்வாயுக்கள் தீங்கு செய்கின்றன. |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
Autoignition temperature |
பொருந்தாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு