சோய் சுவைச்சாறு அல்லது சோயா சுவைச்சாறு என்பது சீனாவை மூலமாகக் கொண்ட ஒரு திரவச் சுவையூட்டி. இது நொதித்த சோயா விதைப் பசை, வறுத்த தானியங்கள், உப்பு நீர், அஸ்பர்கில்லஸ் ஒரைசே அல்லது அஸ்பர்கில்லஸ் சோஜேஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது.[1] பண்டைய சீனாவின் மேற்கு ஹான் வம்சக் காலத்தில் ஏறத்தாழ 2,200 ஆண்டுகளுக்கு முன்பே சோயா சுவைச்சாறு இன்றைய வடிவத்தில் தயாரிக்கப்பட்டது.[2][3][4][5] அங்கிருந்து, இன்று உணவு தயாரிப்பிலும், சுவையூட்டியாகவும் சோயா சுவைச்சாற்றைப் பயன்படுத்தும் கிழக்காசிய நாடுகளுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது.[6]
விரைவான உண்மைகள் மண்டெரீன் சீனப் பெயர், பண்டைய சீனம் ...
சோயா சுவைச்சாறு |
ஒரு கிண்ணம் சோயா சுவைச்சாறு |
மண்டெரீன் சீனப் பெயர் |
---|
பண்டைய சீனம் | 醬油 |
---|
நவீன சீனம் | 酱油 |
---|
Literal meaning | "சுவைச்சாற்று எண்ணெய்" |
---|
|
கன்டனிய/தாய்வானியப் பெயர் |
---|
சீன மொழி | 豉油 |
---|
Literal meaning | "நொதித்த அவரை எண்ணெய்" |
---|
|
பர்மியப் பெயர் |
---|
பர்மியம் | ပဲငံပြာရည် |
---|
IPA | [pɛ́ ŋàɴ bjà jè] |
---|
வியட்நாமியப் பெயர் |
---|
வியட்நாமியம் | xì dầu or nước tương |
---|
"தாய்" மொழிப் பெயர் |
---|
தாய் | ซีอิ๊ว (RTGS: si-iw) |
---|
கொரியப் பெயர் |
---|
அங்குல் எழுத்துமுறை | 간장 |
---|
Literal meaning | "seasoning sauce" |
---|
Transcriptions |
---|
Revised Romanization | ganjang |
---|
McCune–Reischauer | kanjang |
---|
|
சப்பானியப் பெயர் |
---|
Kanji | 醤油 |
---|
Kana | しょうゆ |
---|
Transcriptions |
---|
Revised Hepburn | shōyu |
---|
|
msa பெயர் |
---|
msa | kicap |
---|
ind பெயர் |
---|
ind | kecap |
---|
பிலிப்பினோ பெயர் |
---|
tgl | toyo |
---|
மூடு