![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Jana_Gana_Mana_sheet_music.jpg/640px-Jana_Gana_Mana_sheet_music.jpg&w=640&q=50)
ஜன கண மன
இந்திய நாட்டுப்பண் ஆகும் / From Wikipedia, the free encyclopedia
சன கண மன... (Jana Gana Mana; வங்காள மொழி: জন গণ মন) இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.
விரைவான உண்மைகள் தமிழ்: மக்கள் பெருங்கூட்டத்தின் மனதில் ஆட்சி செய்பவள் நீ ஆங்கிலம்: "Thou Art the Ruler of the Minds of All People", இயற்றியவர் ...
தமிழ்: மக்கள் பெருங்கூட்டத்தின் மனதில் ஆட்சி செய்பவள் நீ ஆங்கிலம்: "Thou Art the Ruler of the Minds of All People" | |
---|---|
![]() "ஜன கன மன" வின் தாள் இசை | |
![]() | |
இயற்றியவர் | இரவீந்திரநாத் தாகூர், 11 திசம்பர் 1911
|
இசை | இரவீந்திரநாத் தாகூர், 11 திசம்பர் 1911
|
சேர்க்கப்பட்டது | 24 சனவரி 1950 |
இசை மாதிரி | |
அமெரிக்க கடற்படையால் இசைக்கப்படும் ஜன கண மன இசைக்கருவி வடிவம் (அண். 1983)
| |
மூடு
விரைவான உண்மைகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Sound-icon.svg/45px-Sound-icon.svg.png)
இந்த ஒலிக்கோப்பு 1 மே 2023 தேதியிட்ட ஜன கண மன பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/91/Rabindranath_Tagore_in_1909.jpg/640px-Rabindranath_Tagore_in_1909.jpg)