![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/JohnShore.jpg/640px-JohnShore.jpg&w=640&q=50)
ஜான் சோர்
From Wikipedia, the free encyclopedia
ஜான் சோர் (John Shore, 1st Baron Teignmouth) (5 அக்டோபர் 1751 – 14 பிப்ரவரி 1834), பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அலுவலரான இவர் வங்காளத்தின் தலைமை ஆளுநராக 1793 முதல் 1797 முடிய பணியாற்றியவர்.
விரைவான உண்மைகள் டேய்ன்மவுத் பிரபு, ஆட்சியாளர் ...
டேய்ன்மவுத் பிரபு | |
---|---|
![]() ஜான் சோர் | |
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை, கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா | |
பதவியில் 1793–1797 | |
ஆட்சியாளர் | மூன்றாம் ஜோர்ஜ் மூன்றாம் ஜார்ஜ் |
பிரதமர் | வில்லியம் பிட் |
முன்னையவர் | காரன்வாலிஸ் |
பின்னவர் | வெல்லஸ்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 அக்டோபர் 1751 |
இறப்பு | 14 பிப்ரவரி 1834 |
முன்னாள் கல்லூரி | ஆரோ பள்ளி |
மூடு