ஜான் ஹார்வர்டு
From Wikipedia, the free encyclopedia
ஜான் ஹார்வர்டு (John Harvard, 1607–1638) குடியேற்றகால அமெரிக்காவில் வாழந்திருந்த ஆங்கில மதபோதகர் ஆவார். தமது மரணப் படுக்கையில் இவர் ஏற்படுத்திய உயில்வழிக் கொடையின்படி [2]
அவரது சொத்துகள் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னதாக துவங்கப்பட்டிருந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டு அக்கல்லூரி தமது பெயரில் அழைக்கப்பட வேண்டும்
விரைவான உண்மைகள் ஜான் ஆர்வர்டு, பிறப்பு ...
ஜான் ஆர்வர்டு | |
---|---|
தானியல் செசுச்டர் பிரெஞ்சு என்பவரால் 1884இல் வடிவமைக்கப்பட்டு ஆர்வர்டு முற்றத்தில் அமைந்துள்ள ஜான் ஆர்வர்டின் சிலை | |
பிறப்பு | (1607-11-29)29 நவம்பர் 1607
(திருமுழுக்கு)[1] சவுத்வர்க், சர்ரே, இங்கிலாந்து |
இறப்பு | 14 செப்டம்பர் 1638(1638-09-14) (அகவை 30) சார்லசுடவுன், மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் |
இறப்பிற்கான காரணம் | காச நோய் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இம்மானுவல் கல்லூரி, கேம்பிரிட்ஜ் |
பணி | போதகர் |
அறியப்படுவது | ஆர்வர்டு கல்லூரி நிறுவனர் |
வாழ்க்கைத் துணை | ஆன் சாடுலர் |
பிள்ளைகள் | இல்லை |
கையொப்பம் |
மூடு
[3] என்ற விருப்பத்தினால் ஆர்வர்டு கல்லூரி நிதி பெற்றது.
ஆர்வர்டு பல்கலைக்கழகம் தன் நிலைத்தன்மைக்கு முதன்மை காரணமாக இருந்த இவரை தனது நிறுவனர்களில் மிகவும் மதிக்கத்தக்கவராக கௌரவித்து ஆர்வர்டு முற்றத்தில் இவரது சிலையை நிறுவியுள்ளது.