ஜிம்மி கார்ட்டர்
1977 முதல் 1981 வரை இருந்த அமெரிக்க அதிபர் / From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் ஏர்ல் "ஜிம்மி" கார்டர் (James Earl "Jimmy" Carter) (பிறப்பு அக்டோபர் 1, 1924) அமெரிக்காவின் 39ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 1977 முதல் 1981 வரை பதவியில் இருந்தார். இவர் 2002ல் நோபல் அமைதி பரிசு வெற்றிபெற்றார்[1].
விரைவான உண்மைகள் ஜிம்மி கார்டர், 39வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ...
39வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் | |
---|---|
பதவியில் ஜனவரி 20, 1977 – ஜனவரி 20, 1981 | |
Vice President | வால்ட்டர் மாண்டேல் |
முன்னையவர் | ஜெரல்ட் ஃபோர்ட் |
பின்னவர் | ரோனால்டு ரேகன் |
76வது ஜோர்ஜியா ஆளுனர் | |
பதவியில் ஜனவரி 12, 1971 – ஜனவரி 14, 1975 | |
Lieutenant | லெஸ்டர் மாடக்ஸ் |
முன்னையவர் | லெஸ்டர் மாடக்ஸ் |
பின்னவர் | ஜார்ஜ் பஸ்பி |
ஜோர்ஜியா மாநில செனட் 14ம் மாவட்டத்திலிருந்து கணவர் | |
பதவியில் 1962–1966 | |
தொகுதி | சம்டர் மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px அக்டோபர் 1, 1924 (1924-10-01) (அகவை 99) பிளெயின்ஸ், ஜோர்ஜியா |
இறப்பு | 200px |
இளைப்பாறுமிடம் | 200px |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | ரோசலின் ஸ்மித் கார்டர் |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | ஐக்கிய அமெரிக்கா கடற்படை அகாடெமி ஜோர்ஜியா தென்மேற்குக் கல்லூரி ஜோர்ஜியா டெக் |
வேலை | அரசியல்வாதி, வேர்க்கடலை வேளாளர், அணுப் பொறியியலாளர், கலாசுக்காரர் |
கையெழுத்து | |
மூடு