ஜியூ மீனமீன்
From Wikipedia, the free encyclopedia
ஜியூ மீனமீன் (GU Piscium) என்பது மீன ஓரையில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.[5] ஒரு ஆர் செசு கேனம் வென்ட்டிகுலேட்டம் விண்மீன் ஒத்த மாறுபடும் விண்மீனாகும், இது 1.04 நாட்களில் இதன் தோற்றப் பொலிவுப் பருமைநெடுக்கம் 12.96 முதல் 13.24 வரை மாறும்.[6] இது புவியிலிருந்து 48 புடைநொடிகள் (155 ஒளி ஆண்டுகள்) தொலைவில் உள்ளது. இந்த விண்மீன் 96.9% உறுப்பினர் நிகழ்தகவுடன் ஏபி தோராடசு எனும் நகரும் விண்மீன்குழுவின் உறுப்பினராகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.%.[7]
விரைவான உண்மைகள் நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0, இயல்புகள் ...
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Pisces |
வல எழுச்சிக் கோணம் | 01h 12m 35.0519s[1] |
நடுவரை விலக்கம் | 17° 03′ 55.5712″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.96 - 13.24 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M3[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −1.5±0.5[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 96.642±0.127[1] மிஆசெ/ஆண்டு Dec.: −100.704±0.107[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 21.0019 ± 0.0721[1] மிஆசெ |
தூரம் | 155.3 ± 0.5 ஒஆ (47.6 ± 0.2 பார்செக்) |
விவரங்கள் | |
ஆரம் | 0.54±0.04[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.75±0.07[4] |
வெப்பநிலை | 3250±32[4] கெ |
Metallicity | −0.25±0.19[4] |
சுழற்சி வேகம் (v sin i) | 23.7±2.2[3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
மூடு