ஜுவாலா குட்டா
விளையாட்டு வீரர் / From Wikipedia, the free encyclopedia
ஜுவாலா குட்டா (Jwala Gutta, தெலுங்கு: జ్వాలా గుత్తా) ஒரு இந்திய இடக்கை இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இந்திய சீன கலப்பினராகிய குட்டா தேசிய இறகுப்பந்தாட்ட போட்டிகளில் 2010 வரை 13 முறை வென்றுள்ளார். இரட்டையர் ஆட்டக்காரரான இவருடன் சுருதி குரியனும் பின்னர் அசுவினி பொன்னப்பாவும் இணைந்து ஆடியுள்ளனர். அருச்சுனா விருது பெற்ற சேத்தன் ஆனந்தை திருமணம் புரிந்திருந்த குட்டா 2011இல் மணமுறிவு பெற்றார்.[2]குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஜுவாலா குட்டா జ్వాలా గుత్తా, நேர்முக விவரம் ...
ஜுவாலா குட்டா జ్వాలా గుత్తా | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 7 செப்டம்பர் 1983 (1983-09-07) (அகவை 40) வார்தா, மகாராட்டிரம், இந்தியா |
உயரம் | 1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)[1] |
கரம் | இடக்கரம் |
பயிற்சியாளர் | எஸ். எம். அரிஃப் |
கலப்பு இரட்டையர்/ மகளிர் இரட்டையர் | |
பெரும தரவரிசையிடம் | 6 |
தற்போதைய தரவரிசை | 21 (23 சூன் 2011) |
மூடு
விரைவான உண்மைகள் வென்ற பதக்கங்கள், மகளிர் இறகுப்பந்தாட்டம் ...
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
நாடு இந்தியா | ||
மகளிர் இறகுப்பந்தாட்டம் | ||
இறகுப்பந்தாட்ட உலக கூட்டமைப்பின் உலக வாகையாளர் போட்டிகள் | ||
2011இலண்டன் | மகளிர் இரட்டையர் | |
பொதுநலவாய விளையாட்டுக்கள் | ||
2010 தில்லி | கலப்பு அணி | |
2010 தில்லி | மகளிர் இரட்டையர் | |
2014 கிலாஸ்கொவ் | மகளிர் இரட்டையர் | |
2006 Melbourne | கலப்பு அணி | |
உப்பர் கோப்பை | ||
2014 தாமஸ் & உப்பர் கோப்பை | குழு | |
2016 தாமஸ் & உப்பர் கோப்பை | குழு | |
இறகுப்பந்தாட்ட ஆசிய வாகையாளர் | ||
இறகுப்பந்தாட்ட ஆசிய வாகையாளர் போட்டிகள் | மகளிர் இரட்டையர் | |
தென் ஆசிய விளையாட்டுகள் | ||
2006 தென் ஆசிய விளையாட்டுகள் | கலப்பு அணி | |
2016 தென் ஆசிய விளையாட்டுகள் | மகளிர் இரட்டையர் | |
2016 தென் ஆசிய விளையாட்டுகள் | மகளிர் குழு |
மூடு