From Wikipedia, the free encyclopedia
இவான் ஜான்சா 17 ஆம் நாள் செப்டம்பர் மாதம் 1958 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஜேன்ஸ் ஜான்சா என பிரபலமாக அறியப்படுகிறார்.[1] இவர் சுலோவீனியா நாட்டு அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மற்றும் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அந்நாட்டு பிரதமராகவும் இருந்தார்.[2][3][4]
ஜேன்ஸ் ஜான்சா | |
---|---|
2015 இல் ஜேன்ஸ் ஜான்சா | |
6th & 8th சுலோவீனியா நாட்டு பிரதமர் | |
பதவியில் 10 February 2012 – 20 March 2013 | |
குடியரசுத் தலைவர் | Danilo Türk Borut Pahor |
முன்னையவர் | Borut Pahor |
பின்னவர் | Alenka Bratušek |
பதவியில் 3 December 2004 – 21 November 2008 | |
குடியரசுத் தலைவர் | Janez Drnovšek Danilo Türk |
முன்னையவர் | Anton Rop |
பின்னவர் | Borut Pahor |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 செப்டம்பர் 1958 Grosuplje, Yugoslavia |
அரசியல் கட்சி | League of Communists (Before 1985) Slovenian Democratic Union (1989–1991) Slovenian Democratic Party (1991–present) |
துணைவர்(கள்) | Silva Predalič Urška Bačovnik (2009-) |
பிள்ளைகள் | 4 (Črtomir, Jakob and 2 others) |
முன்னாள் கல்லூரி | University of Ljubljana |
1993 முதல் சுலோவீனிய ஜனநாயகக் கட்சியை வழிநடத்திச் செல்கிறார். 1990 முதல் 1994 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜேன்ஸ் ஜான்சா சுலோவீனியாவின் சுதந்திரப் போரில் (ஜூன்-ஜூலை 1991) அந்த பதவியைப் பிடித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.