ஜோர்ஜ் ஈஸ்ற்மன்
From Wikipedia, the free encyclopedia
ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (ஜார்ஜ் ஈஸ்ட்மன்) (George Eastman, ஜூலை 12, 1854 - மார்ச் 14, 1932) ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.
விரைவான உண்மைகள் ஜோர்ஜ் ஈஸ்ற்மன் George Eastman, பிறப்பு ...
ஜோர்ஜ் ஈஸ்ற்மன் George Eastman | |
---|---|
பிறப்பு | 12 சூலை 1854 Waterville |
இறப்பு | 14 மார்ச்சு 1932 (அகவை 77) இரோசெச்டர் |
கல்லறை | Eastman Business Park |
பணி | தொழில் முனைவோர், புத்தாக்குனர், ஒளிப்படக் கலைஞர், patron of the arts |
விருதுகள் | National Inventors Hall of Fame, Progress Medal, American Institute of Chemists Gold Medal, star on Hollywood Walk of Fame |
கையெழுத்து | |
மூடு