![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Joe_Johnston.jpg/640px-Joe_Johnston.jpg&w=640&q=50)
ஜோ ஜான்ஸ்டன்
From Wikipedia, the free encyclopedia
ஜோசப் எகிள்ஸ்டன் ஜான்ஸ்டன் II[2] (ஆங்கில மொழி: Joseph Eggleston Johnston II) (பிறப்பு: மே 13, 1950) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், கலை இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு முதல் சுமான்சி[3] (1995), ஜுராசிக் பார்க் III (2001), கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்[4] (2011) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஜோ ஜான்ஸ்டன், பிறப்பு ...
ஜோ ஜான்ஸ்டன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜோசப் எகிள்ஸ்டன் ஜான்ஸ்டன் II மே 13, 1950 (1950-05-13) (அகவை 74) ஆஸ்டின்,[1] டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கன் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1977–இன்று வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சுமான்சி ஜுராசிக் பார்க் III கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் |
மூடு