![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Darren_Aronofsky_GIFF_2013.jpeg/640px-Darren_Aronofsky_GIFF_2013.jpeg&w=640&q=50)
டேரன் அரோனாப்ஸ்கி
From Wikipedia, the free encyclopedia
டேரன் அரோனாப்ஸ்கி (ஆங்கில மொழி: Darren Aronofsky) (பிறப்பு: பெப்ரவரி 12, 1969 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் நோவா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
விரைவான உண்மைகள் டேரன் அரோனாப்ஸ்கி Darren Aronofsky, பிறப்பு ...
டேரன் அரோனாப்ஸ்கி Darren Aronofsky | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 12, 1969 (1969-02-12) (அகவை 55) புரூக்ளின், நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
பணி | இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் |
பிள்ளைகள் | 1 |
மூடு