டோம்மசோ சேவா
From Wikipedia, the free encyclopedia
டோம்மசோ சேவா (Tommaso Ceva) (திசம்பர் 20, 1648 – பிப்ரவரி 3, 1737) இத்தாலிய இயேசு சபை கணிதவியலாளர். இவர், கணிதவியலாளர் கியோவன்னி சேவாவின் சகோதரர்.
விரைவான உண்மைகள் டோம்மசோ சேவா, பிறப்பு ...
டோம்மசோ சேவா | |
---|---|
![]() டோம்மசோ சேவா | |
பிறப்பு | திசம்பர் 20, 1648 மிலன் |
இறப்பு | பெப்ரவரி 3, 1737 மிலன் |
தேசியம் | இத்தாலியர் |
துறை | கணிதம் |
பின்பற்றுவோர் | கியோவன்னி கிரோலமோ சச்சேரி |
மூடு