டோரதி ஓட்ச்கின்
பிரித்தானிய வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
டோரதி மேரி ஓட்ச்கின் (Dorothy Mary Hodgkin, டோரதி மேரி ஹோட்ஜ்கின், மே 12, 1910 - சூலை 29, 1994) இங்கிலாந்தை சேர்ந்த பிரித்தானிய வேதியியலாளர். இவர் எக்சு-கதிர் படிகவியலுக்கான நோபல் பரிசை 1964ம் ஆண்டு பெற்றார்.[1][2][3][4][5][6] அணு அமைப்பை விளக்க எக்சு படிவ வரைபடங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் படிவயங்களிலுள்ள அணுக்கள் ஒரே மாதரியான தொடர் அமைப்பைப் பெற்றவை என்பதைக் கண்டுபிடித்தார்.
விரைவான உண்மைகள் டோரதி ஹட்ஜ்கின், பிறப்பு ...
டோரதி ஹட்ஜ்கின் | |
---|---|
டோரதி ஹட்ஜ்கின் | |
பிறப்பு | டோரதி மேரி ஹட்ஜ்கின் (1910-05-12)12 மே 1910 கெய்ரோ, எகிப்து |
இறப்பு | 29 சூலை 1994(1994-07-29) (அகவை 84) இல்மிஸ்டன், இங்கிலாந்து |
வாழிடம் | இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | உயிர்வேதியியல், எக்சு-கதிர் படிகவியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
|
மூடு