தகடுபதித்த வலைக்கவசம்
From Wikipedia, the free encyclopedia
தகடுபதித்த வலைக்கவசம் (plated mail, plated chainmail)
இவ்வகை கவசம் மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், சீனா, கொரியா, வியட்நாம், நடு ஆசியா, இந்தியா, கிழக்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் உபயோகிக்கப்பட்டது.