தகலாகு மக்கள்
From Wikipedia, the free encyclopedia
தகலாகு மக்கள் (Tagalog people)பிலிப்பீன் குடியரசின் பிரதான இனக்குழு ஆகும். இவர்கள் மணிலா பெருநகரம் மற்றும் பல மாகாணங்களில் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். இவர்களுடைய மொழியே தகலாகு ஆகும். தகலாகு என்றால் 'ஆற்றை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் மக்கள்' என்று பொருள்.[1] மொத்த பிலிப்பீன் சனத்தொகையில் 28.1% வீதமானோர் தகலாகு மக்களே.[2][3][4][5] பல்வேறு கிளை மொழிகளுடன் கூடிய தகலாகு மொழியையே இம்மக்கள் பேசுகின்றார்கள்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
| ||||||||||
மொத்த மக்கள்தொகை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
25மில்லியன் | ||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | ||||||||||
பிலிப்பீன்சு (Aurora, Bataan, Batangas, கவைட், Bulacan, Laguna, Marinduque, மணிலா பெருநகரம், Nueva Ecija, Occidental Mindoro, Oriental Mindoro, Palawan, குவிசோன், Rizal, and சம்பேலஸ்) ஐக்கிய அமெரிக்கா கனடா சிங்கப்பூர் சப்பான் பிற நாடுகள் | ||||||||||
மொழி(கள்) | ||||||||||
தகலாகு மொழி, பிலிப்பினோ மொழி, Chabacano de Cavite/Ternate, எசுப்பானியம் and English | ||||||||||
சமயங்கள் | ||||||||||
கிறித்துவம் (பெரும்பான்மை ரோமன் கத்தோலிக்கர்கள்; சிறுபான்மை புரட்டஸ்டான்டுகள்), இசுலாம், and பௌத்தம்) | ||||||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | ||||||||||
Kapampangan, இதர பிலிப்பினோ மக்கள் |
மூடு