தங்கச் சுருள்From Wikipedia, the free encyclopedia வடிவவியலில் தங்கச் சுருள் (Golden spiral) என்பது தங்க விகிதத்தை (φ) வளர்ச்சிக் காரணியாகக் கொண்ட ஒரு மடக்கைச் சுருளாகும்.[1] ஒரு தங்கச் சுருளின் அகலம் அதன் ஒவ்வொரு கால் வட்டத் திருப்பத்திற்கும் φ அளவு அதிகரிக்கிறது. தோராயமான மற்றும் உண்மையான தங்கச் சுருள்கள்: பச்சை நிறச் சுருளானது, ஒவ்வொரு சதுரத்தின் உட்புறத்தைத் தொடும் கால் வட்டங்களிலிலிருந்து உருவான சுருள். சிவப்பு நிறச் சுருள் ஒரு தங்கச் சுருள். இது மடக்கைச் சுருளின் ஒரு சிறப்பு வகை. இரு சுருள்களும் ஒன்றின்மேல் ஒன்று படியும் இடங்கள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. பெரிய சதுரத்தின் பக்க அளவுக்கும் அதற்கடுத்துள்ள சதுரத்தின் பக்க அளவிற்குமுள்ள விகிதம் தங்க விகிதமாகும்.
வடிவவியலில் தங்கச் சுருள் (Golden spiral) என்பது தங்க விகிதத்தை (φ) வளர்ச்சிக் காரணியாகக் கொண்ட ஒரு மடக்கைச் சுருளாகும்.[1] ஒரு தங்கச் சுருளின் அகலம் அதன் ஒவ்வொரு கால் வட்டத் திருப்பத்திற்கும் φ அளவு அதிகரிக்கிறது. தோராயமான மற்றும் உண்மையான தங்கச் சுருள்கள்: பச்சை நிறச் சுருளானது, ஒவ்வொரு சதுரத்தின் உட்புறத்தைத் தொடும் கால் வட்டங்களிலிலிருந்து உருவான சுருள். சிவப்பு நிறச் சுருள் ஒரு தங்கச் சுருள். இது மடக்கைச் சுருளின் ஒரு சிறப்பு வகை. இரு சுருள்களும் ஒன்றின்மேல் ஒன்று படியும் இடங்கள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. பெரிய சதுரத்தின் பக்க அளவுக்கும் அதற்கடுத்துள்ள சதுரத்தின் பக்க அளவிற்குமுள்ள விகிதம் தங்க விகிதமாகும்.