தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by gold production ) என்ற இப்பட்டியலில் 2014 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகின் தங்கம் உற்பத்தி கிலோ கிராம் களில்.
தங்கம் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகளின் போக்குகள்

2006 ஆம் ஆண்டு வரையில் பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்காதான் தங்கம் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், சமீபகாலமாக சீனா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, பெரு மற்றும் ஆத்திரேலியா[1] முதலான பிறநாடுகள் இடத்தாலும் அளவாலும் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி அப்பெருமையை பெற்றுள்ளன. இங்கு கொடுக்கபட்டுள்ள அளவுகள் யாவும் 2010 – 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதன்மை உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு அளிக்கப்பட்டுள்ளது.[2]

மேலதிகத் தகவல்கள் தரம், நாடு அல்லது பகுதி ...
தரம்நாடு அல்லது பகுதிதங்கம் உற்பத்தி (பெட்ரிக் டன்கள்) 2014 ஆம் ஆண்டில்
உலகம் (rounded)2,860
1சீனா சீனா450
2ஆத்திரேலியா ஆத்திரேலியா270
3உருசியா உருசியா245
4ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா211
5கனடா கனடா160
6பெரு பெரு150
7தென்னாப்பிரிக்கா தென் ஆப்பிரிக்கா150
8உஸ்பெகிஸ்தான் உஸ்பெக்கிஸ்தான்102
9மெக்சிக்கோ மெக்சிகோ92
10கானா கானா90
11பிரேசில் பிரேசில்70
12இந்தோனேசியா இந்தோனேசியா65
13பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி60
14சிலி சிலி50
இதர உலகநாடுகள்695
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.