தயோயூரியா
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
தயோயூரிய (Thiourea) என்பது ஒரு கரிமகந்தக சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு SC(NH2)2 ஆகும். இச்சேர்மத்தின் அமைப்பில் ஆக்சிசன் அணு ஒரு கந்தக அணுவால் மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தவிர, யூரியாவுடன் ஒத்திருக்கிறது. ஆனால், யூரியா மற்றும் தயோயூரியாவின் பண்புகள் பெருமளவில் வேறுபடுகின்றன. தயோயூரியா என்பது கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படும் ஒரு வினைப்பொருள் ஆகும். "தயோயூரியாக்கள்" என்பவை (R1R2N) (R3R4N)C=S என்ற பொதுவான அமைப்பினைக் கொண்ட பரந்த வகை சேர்மங்களைக் குறிக்கிறது. தயோயூரியாக்கள் தயோ அமைடுகளுடன் தொடர்புடையவை ஆகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
தயோயூரியா[1] | |||
வேறு பெயர்கள்
தயோகார்பமைடு | |||
இனங்காட்டிகள் | |||
62-56-6 Y | |||
Beilstein Reference |
605327 | ||
ChEBI | CHEBI:36946 Y | ||
ChEMBL | ChEMBL260876 Y | ||
ChemSpider | 2005981 Y | ||
Gmelin Reference |
1604 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C14415 Y | ||
பப்கெம் | 2723790 | ||
வே.ந.வி.ப எண் | YU2800000 | ||
| |||
UNII | GYV9AM2QAG Y | ||
UN number | 2811 | ||
பண்புகள் | |||
CH4N2S | |||
வாய்ப்பாட்டு எடை | 76.12 கி/மோல் | ||
தோற்றம் | வெண்ணிறத் திண்மம் | ||
அடர்த்தி | 1.405 கி/மோல் | ||
உருகுநிலை | 182 °C (360 °F; 455 K) | ||
142 கி/லி (25 °செல்சியசு) | |||
−4.24×10−5 செமீ3/மோல் | |||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | Carc. Cat. 3 Repr. Cat. 3 Harmful (Xn) Dangerous for the environment (N) | ||
R-சொற்றொடர்கள் | R22, R40, R51/53, R63 | ||
S-சொற்றொடர்கள் | (S2), S36/37, S61 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு