தாங்கிர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
தாங்கிர் மாவட்டம் (Tangir District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தாங்கிர் நகரம் ஆகும். ஜில்ஜித்-பால்டிஸ்தானின் மேற்கில் உள்ள இம்மாவட்டத்தை ஏப்ரல் 2019ல் தயமர் மாவட்டத்தின் தாங்கிர் தாலுகாவைக் கொண்டு நிறுவப்பட்டது.[1][2] சிந்து ஆற்றின் துணை ஆறான தாங்கிர் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.[3]
விரைவான உண்மைகள் தாங்கிர் மாவட்டம் ضلع تانگیر, நாடு ...
தாங்கிர் மாவட்டம்
ضلع تانگیر | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் தாங்கிர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம் | |
நாடு | பாக்கித்தான் |
பிரதேசம் | கில்ஜித்-பல்டிஸ்தான் |
தலைமையிடம் | தாங்கிர் நகரம் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
தாலுகாக்கள் | 1 |
மூடு