தாமிரம்(I) ஆக்சைடு
From Wikipedia, the free encyclopedia
தாமிரம்(I) ஆக்சைடு (Copper(I) oxide) என்பது Cu2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குப்ரசு ஆக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். தாமிரத்தினுடைய முதன்மையான ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். CuO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் குப்ரிக் ஆக்சைடு மற்றொரு முதன்மையான தாமிர ஆக்சைடாகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(I) ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
குப்ரசு ஆக்சைடு டைதாமிர ஆக்சைடு குப்ரைட்டு சிவப்பு தாமிர ஆக்சைடு | |
இனங்காட்டிகள் | |
1317-39-1 Y | |
ChemSpider | 8488659 Y |
EC number | 215-270-7 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C18714 Y |
பப்கெம் | 10313194 |
வே.ந.வி.ப எண் | GL8050000 |
| |
UNII | T8BEA5064F Y |
பண்புகள் | |
Cu2O | |
வாய்ப்பாட்டு எடை | 143.09 கி/மோல் |
தோற்றம் | பழுப்புச் சிவப்பு திண்மம் |
அடர்த்தி | 6.0 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,232 °C (2,250 °F; 1,505 K) |
கொதிநிலை | 1,800 °C (3,270 °F; 2,070 K) |
கரையாது | |
அமிலம்-இல் கரைதிறன் | கரையும் |
Band gap | 2.137 எலக்ட்ரான் வோல்ட்டு |
-20·10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரப் படிகம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−170 கி.யூல்·மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
93 யூ·மோல்−1·கெ−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | SIRI.org |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N) |
R-சொற்றொடர்கள் | R22, R50/53 |
S-சொற்றொடர்கள் | (S2), S22, S60, S61 |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக)[1] |
உடனடி அபாயம் |
TWA 100 மி.கி/மீ3 ( Cu ஆக)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தாமிர(I) சல்பைடு தாமிர(II) சல்பைடு தாமிர(I) செலீனைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தாமிரம்(II) ஆக்சைடு வெள்ளி(I) ஆக்சைடு நிக்கல்(II) ஆக்சைடு துத்தநாக ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
இந்த சிவப்பு நிற திண்மமானது சில சிதிலமெதிர் சாயங்களின் பகுதிக்கூறாக காணப்படுகிறது. துகள்களின் அளவைப் பொறுத்து இச்சேர்மம் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றும். செப்பு(I) ஆக்சைடு சிவப்பு நிறத்திலுள்ள கனிமம் குப்ரைட்டாக இயற்கையில் காணப்படுகிறது.