தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
தைவான் நாட்டு வானூர்தி நிலையம் / From Wikipedia, the free encyclopedia
தைவான் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Taoyuan International Airport) (ஐஏடிஏ: TPE, ஐசிஏஓ: RCTP) என்பது தாய்பெய் பெருநகரத்தில் அமைந்துள்ள தைவானின் முதன்மையான பன்னாட்டு விமான நிலையமாகும். [1] இது தாவோயுவான் சர்வதேச விமான நிலையக் கழகத்தால் இயக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் தைவான் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
தைவான் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் வெளிப்புறத் தோற்றம் | |||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||
உரிமையாளர் | சீனக் குடியரசு | ||||||||||||||
இயக்குனர் | தாவோயுவான் சர்வதேச விமான நிலையக் கழகம் | ||||||||||||||
சேவை புரிவது | தாய்பெய் | ||||||||||||||
அமைவிடம் | தாவோ யுவான், தாய்பெய், தைவான் | ||||||||||||||
மையம் |
| ||||||||||||||
கவனம் செலுத்தும் நகரம் |
| ||||||||||||||
உயரம் AMSL | 33 m / 108 அடி | ||||||||||||||
ஆள்கூறுகள் | 25°4′35″N 121°13′26″E | ||||||||||||||
இணையத்தளம் | www.taoyuan-airport.com | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2019) | |||||||||||||||
| |||||||||||||||
சான்றுகள்: இணையதளம் |
மூடு
2018 ஆம் ஆண்டில், தைவான் தாவோயுவான் 46.5 மில்லியன் பயணிகளையும் 2.3 பில்லியன் சரக்கு போக்குவரத்துகளை கையண்டது. பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் உலகளவில் 11 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும், 2018 ஆம் ஆண்டில் பன்னாட்டு சரக்கு போக்குவரத்தின் அடிப்படையில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் திகழ்கிறது. [2] [3]