From Wikipedia, the free encyclopedia
திபிலின் அல்லது டிஃபிலின் (Tefillin; /[invalid input: 'icon']ˈtfɪl[invalid input: 'ɨ']n/; எபிரேயம்: תפילין) என்பது தோரா வசனங்கள் தோலில் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய கருப்பு தோலிலானான ஓர் பெட்டியாகும். இது சமய ஒழுங்கை பின்பற்றும் யூதர்களினால் கிழமை நாட்களின் காலை வேண்டுதலில் அணியப்படும். திஃபிலின் என்னும் சொல் பன்மைச் சொல்லாகும். ஆனாலும், ஒருமைச் சொல்லாகவும் பாவிக்கப்படும். [1]
திஃபிலின் | |
---|---|
A set of tefillin includes the arm-tefillin (left) | |
யூத சமய அமைப்பு: | |
தோரா: | Exodus 13:9 • Deuteronomy 6:8 • Deuteronomy 11:18 |
மிஸ்னா: | Menachot 3:7 |
பாபிலோனிய தல்மூட்: | Zevachim 37b • Sanhedrin 4b • Menachot 34b • Kiddushin 36a |
மிஸ்னா தோரா: | Tefillin, Mezuzah, veSefer Torah ch 5-6 |
இசுரேலிய சட்ட குறியீடு: | Orach Chayim 25-48 |
* குறிப்புகள்: |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.