திக்வா கோயில்
From Wikipedia, the free encyclopedia
திக்வா கோயில்கள் (Tigawa), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கட்னி மாவட்டத்தில் உள்ள பகோரிபந்து நகரத்திற்கு அருகில் உள்ள திக்வான் கிராமத்தில் அமைந்துள்ள 36 கோயில்களின் தொகுதி ஆகும்.[1] இவற்றில் ஒன்று தவிர மற்றவைகள் இசுலாமிய படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது. கிபி 400-425 காலகட்டத்தில் குப்தர்களால் கட்டப்பட்ட கோயில்கள் விஷ்ணு, சாமுண்டி மற்றும் பிற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் திக்வா கோயில், அடிப்படைத் தகவல்கள் ...
திக்வா கோயில் | |
---|---|
5ஆம் நூற்றாண்டு கங்காளி தேவி கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | திக்வான், பகோரிபந்த் |
புவியியல் ஆள்கூறுகள் | 23°41′24.4″N 80°03′58.9″E |
சமயம் | இந்து சமயம் |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | கட்னி |
மூடு