திருநெல்வேலி மாவட்டம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய திருநெல்வேலி கட்டுரையைப் பார்க்க.
திருநெல்வேலி மாவட்டம் (Tirunelveli district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருநெல்வேலி ஆகும். இந்த மாவட்டம் 3,876.06 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் திருநெல்வேலி மாவட்டம், Country ...
திருநெல்வேலி மாவட்டம் | |
---|---|
மாவட்டம், தமிழ்நாடு | |
அடைபெயர்(கள்): Halwa City | |
Location in Tamil Nadu | |
ஆள்கூறுகள்: 8.65°N 77.383°E / 8.65; 77.383 | |
Country | India |
State | தமிழ்நாடு |
District formed on | 1 செப்டம்பர் 1790; 233 ஆண்டுகள் முன்னர் (1790-09-01) |
Headquarters | திருநெல்வேலி |
வட்டம் (தாலுகா) | அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, இராதாபுரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, மானூர், Thisayanvilai |
அரசு | |
• வகை | District Administration |
• நிர்வாகம் | Tirunelveli District Collectorate |
• Collector | K. P. Karthikeyan, IAS |
• Superintendent of Police | P.Saravanan, I.P.S. |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,907 km2 (1,509 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 1 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,636,438 |
• அடர்த்தி | 410.5/km2 (1,063/sq mi) |
Languages | |
• Official | Tamil |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 627*** |
Telephone code | 0462 |
வாகனப் பதிவு | TN-72 (Tirunelveli City) and TN-72A (Valliyur Region) and TN-76A (Ambasamudram) |
Coastline | 48.9 கிலோமீட்டர்கள் (30.4 mi) |
Largest city | திருநெல்வேலி |
Sex ratio | M-49%/F-51% ♂/♀ |
Literacy | 82.90% (2011) |
Legislature type | elected |
Legislature Strength | 5 |
பொழிவு | 814.8 மில்லிமீட்டர்கள் (32.08 அங்) |
Avg. summer temperature | 37 °C (99 °F) |
Avg. winter temperature | 22 °C (72 °F) |
இணையதளம் | tirunelveli |
மூடு