![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Tiruppur_lok_sabha_constituency_%2528Tamil%2529.png/640px-Tiruppur_lok_sabha_constituency_%2528Tamil%2529.png&w=640&q=50)
திருப்பூர் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
திருப்பூர் மக்களவைத் தொகுதி (Tiruppur Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 18வது தொகுதி ஆகும். இத்தொகுதி 2009க்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் திருப்பூர் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
திருப்பூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() திருப்பூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 993,758 |
சட்டமன்றத் தொகுதிகள் | 103. பெருந்துறை 104. பவானி 105. அந்தியூர் 106. கோபிசெட்டிபாளையம் 113. திருப்பூர் வடக்கு 114. திருப்பூர் தெற்கு |
மூடு