தீக்கோழி முட்டை
தீக்கோழியின் முட்டை, பின்னணி தகவல்கள் மற்றும் மனிதர்களின் பயன்பாடுகள் பற்றிய தகவல்கள் உட்பட / From Wikipedia, the free encyclopedia
தீக்கோழி (பேரினம் சுடுருத்தியோ) முட்டையானது (Ostrich egg) பறவைகளின் முட்டைகளில் மிகப்பெரியது. முட்டையின் ஓடு கொள்கலனாகவும் அலங்கார கலைப்படைப்புகளாகவும் மனிதர்களால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது. பொதுவாக இம்முட்டைகள் உண்ணப்படுவதில்லை.