தீனநாத் மங்கேசுகர்
இந்திய நடிகர் / From Wikipedia, the free encyclopedia
பண்டிட் தீனநாத் மங்கேசுகர் (Deenanath Mangeshkar) ( 29 திசம்பர் 1900 - 24 ஏப்ரல் 1942) இவர் ஒரு பிரபலமான மராத்தி நாடக நடிகரும், புகழ்பெற்ற இசை நாடகக் கலைஞரும், இந்துஸ்தானி இசைப் பாடகருமாவார். இவர், பிரபல பாடகர்களான லதா மங்கேசுகர், ஆஷா போசுலே, மீனா கதிகர், உஷா மங்கேசுகர் மற்றும் இசையமைப்பாளர் இருதயநாத் மங்கேசுகர் ஆகியோரின் தந்தை ஆவார்.
விரைவான உண்மைகள் பண்டிட் தீனநாத் மங்கேசுகர், பின்னணித் தகவல்கள் ...
பண்டிட் தீனநாத் மங்கேசுகர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | தீனநாத் ஆர்திகர்[1] |
பிற பெயர்கள் | பண்டிட் தீனநாத் மங்கேசுகர் பண்டிட் தீனநாத் ஆர்திகர் தினா |
பிறப்பு | (1900-12-29)29 திசம்பர் 1900 மங்கேசி கிராமம், போர்த்துகேய இந்தியா (தற்போதைய கோவா, இந்தியா) |
இறப்பு | 24 ஏப்ரல் 1942(1942-04-24) (அகவை 41) புனே, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய புனே, மகாராட்டிரம், இந்தியா) |
இசை வடிவங்கள் | பாரம்பரிய இசை, அரைப் பாரம்பரிய இசை, இசை நாடகம் |
தொழில்(கள்) | குரலிசைக் க்லைஞர், பாடகர், மராத்தி திரைப்படத் தயாரிப்பாளர் |
மூடு