![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/Thoothukkudi_lok_sabha_constituency_%2528Tamil%2529.png/640px-Thoothukkudi_lok_sabha_constituency_%2528Tamil%2529.png&w=640&q=50)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி (ஆங்கில மொழி: Thoothukkudi Lok Sabha constituency) தென்னிந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் 39 மக்களவை (நாடாளுமன்றம்) தொகுதிகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் பரப்பளவு | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009–தற்போது |
ஒதுக்கீடு | பொது |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,67,783 |
சட்டமன்றத் தொகுதிகள் |
மூடு