தெற்கு கன்னட மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.
விரைவான உண்மைகள் தென் கன்னடம், நாடு ...
தென் கன்னடம் | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பிரிவு | மைசூர் கோட்டம் |
தலைநகரம் | மங்களூர் |
அரசு | |
• துணை ஆணையர் | டாக்டர். ராஜேந்திர கே.வி,இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,866 km2 (1,879 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 20,89,649 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | dk |
https://dk.nic.in/en/ |
மூடு